Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முத்துவேல் பாண்டியன் பராக்…… பட்டைய கிளப்பும் ரஜினியின் ஜெயிலர் சிறப்பு வீடியோ

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் சிறப்பு வீடியோ இன்று வௌியாகி உள்ளது. பட்டையை கிளப்பும் இசையுடன் ரஜினி அரிவாளுடன் புறப்படுவது போல உள்ள அந்த வீடியோ செம மாஸ் ஆக உள்ளது. முன்னதாக  முத்துவேல் பாண்டியன் இன்று வருகிறார் என்று சன் பிக்சர்ஸ் டிவிட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!