Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயக்குமாருக்கு தோல்வி பயம்.. அதான் இப்படி பேசுகிறார்.. திமுக வேட்பாளர்

தோல்வி பயத்தில் முன்னாள் அமைச்சர் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் என்னை மனநல மருத்துவமனைக்கு செல்ல சொல்கிறார் மே 4ம் தேதிக்கு பிறகு யார் மனநல மருத்துவமனைக்கு செல்வார்கள் என்று பார்ப்போம் திமுக வேட்பாளர் சுபேர்கான்.

சென்னை ராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுபேர் கான் 51 மற்றும் 50-வது வட்டம் தெற்கு கல்லறை சாலை ஐயா பிள்ளை சந்து நாராயணப் தெரு பிஷப் லேண் காளிங்கராயன் சந்து மணிகண்டன் தெரு எம் சி ரோடு அண்ணா சிலை ராபின் சன் ஆகிய பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் நாராயணனுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வேட்பாளர் சுபேர் கானுக்கு பொதுமக்கள் சால்வை அனுபவித்து ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து அமோக வரவேற்பு அளித்தனர் அதேபோல் ராயபுரம் தேசிய முற்போக்கு திராவிட கழக பகுதி செயலாளர் எஸ் வி குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் கேப்டனின் பாடலை போட்டு பூக்கள் தூவி அமோக வரவேற்பு அளித்தனர் இதனை தொடர்ந்து வேட்பாளர் சுபீர்கான் பேட்டியளித்தபோது

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கதா இல்ல ஜெயக்குமார் சொல்லிருக்காரா? இல்ல, அங்க இல்ல. கூலா கொள்ளை எல்லாம் அனாவசியமா நடக்கிறதாகவும் சொல்றாரு. அவர் இதேதான் பொய் பிரச்சாரம் சொல்லிக்கிட்டே இருக்காரு. ஒரு ஒரு தடவையும் ஒரு ஒரு விஷயத்தைதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. பட் உங்க எல்லாருக்குமே தெரியும். இப்ப இராயபுரம் எப்படி இருக்கு, இராயபுரம் இல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடு எப்படி இருக்குன்றது வந்து எல்லாருக்குமே தெரியும். இந்த மாதிரி சில பிரச்சனைகள் அங்கங்கே இருக்கக்கூடிய விஷயங்கள் வந்து அத பெருதுபடுத்துறதுல வந்து நியாயமே இல்ல. ஏன்னா இப்ப வந்து மதக்கலவரம் நடக்குதா இல்ல வேற எதாவது கலவரம் நடந்துக்கிட்டு இருக்கா? குற்றவியல் எல்லா இடத்துலையும் நடக்கக்கூடியதுதான். அத வந்து இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிட்டு இருக்கார். நம்ம மான்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம்ம எல்லாருக்குமே தெரியும் இந்த அஞ்சு வருஷம் திராவிட முன்னேற்ற கழகம், திராவிட மாடல் ஆட்சியில வந்து சொர்க்க பூமிதான் நம்ம தமிழ்நாடுன்றது மக்களுக்கு நல்லாவே தெரியும். சரி, அதிமுக செயல்படுத்தற திட்டங்கள்லாம் வந்து சுபரீதாங்க, உதவி செய்யப்படல. அவங்க மனநல மருத்துவமனைல சுபரீதாங்க. சரி, நான் சொல்லட்டா, அவர் பதில் சொல்ல சொல்லுங்க. மகளீர் உரிமைத் தொகை, மகளீர் விடியல் பயணம், காலை உணவு திட்டம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம், வீரர்களுக்கான உதவித் திட்டம், முதியோர்களுக்கான திட்டம். காலை உணவு திட்டம் இருக்கு, மாணவர்களுக்கான திட்டம் இருக்குது. நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், வெல்லும் தமிழ் பெண்கள் திட்டம் இந்த மாதிரி திட்டங்கள் அடுக்கிட்டே போலாம். அவரால அந்த மாதிரி ஏதாவது ஒன்னு சொல்ல முடியுமா? தமிழ்நாட்டுக்காக திட்டங்கள் வந்து அதிமுக ஆட்சியில அந்த மாதிரி கொண்டு வந்தாங்கன்னு சொல்ல முடியுமா? அவர் சொல்றாரு நான் மனநலம் மருத்துவமனைக்கு போகணும்ன்னு. ஒரு மருத்துவராக எத்தனையோ லட்சம் பேஷன்ட்ட ட்ரீட் பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். யாரு எங்க போகணும்னு. மே நாலாம் தேதிக்கு அப்புறம் தெரியும் என்ன நடக்கப்போகுதுன்னு. பல கோடி நஷ்டம் அடைஞ்சிருச்சு வியாபாரிகளுக்கு. அது முழுக்க முழுக்க காரணம் சங்கப் பற்றாளர் மற்றும் திமுக சார், ஒரு ப்ராஜெக்ட் கம்ப்ளீட் ஆகாம அது பெயிலியர் மாடல்ன்னு சொல்றதுல வந்து அர்த்தமே இல்ல. இருபத்தியொன்னு தடவ சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அந்த வியாபாரிகள் சங்கங்கள் எல்லாம் கூப்பிட்டு ஆய்வு நடத்திட்டு தான் அந்த திட்டத்தை ஆரம்பிச்சிருக்காங்க. இந்த திட்டத்துல வந்து டிலே ஆனதுக்கு காரணம் வந்து, வியாபாரிகள் வந்து விரும்பி கேட்டதுனால தான். அவங்க எதுக்காக கேட்டாங்கன்னா, பண்டிகை காலங்கள்ல வந்து ஒத்தி போடுங்கன்னு சொல்லிருந்தாங்க. அதனால டிலே ஆனதானே தவிர, இந்த திட்டமே ஒட்டுமொத்தமா பெயிலியர். ஒரு திட்டம் நல்லது மக்களுக்கு வரணும்ங்குறது வந்து அத முழுசா ஆய்வு அறியாம அதோட திட்டங்கள்ல வந்து இறுதியா என்ன வரப்போகுதுன்றது தெரியாம அதுல அரசியல் பண்றது நியாயமே இல்ல சார். மக்களுக்கான எத்தனையோ திட்டங்கள் வந்து மான்முக் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருக்காங்க. நீங்க சொல்றீங்களே இதுக்கு முன்னாடி அதிமுக ஆட்சியில வட சென்னைக்கு வளர்ச்சி திட்டம்ன்னு ஏதாவது ஒரு பெரிய திட்டம் கொண்டு வந்திருக்காங்களா? 8000 கோடி சார், ஒன்னு ரெண்டு இல்ல 8000 கோடி வளர்ச்சித் திட்டத்துக்கு கொண்டு வந்தது நம்ம திராவிட மாடல் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். முதல்ல அத ஞாபகம் வச்சிக்க சொல்லுங்க. சார், ஐம்பதாவது வார்டுல முதலமைச்சர் அறிவிப்புல திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்காக வாக்க சேகர் இருக்காரு. மீனவர்களோட வாக்கை என்ன யார் யார் வராங்கன்னு சொல்லுங்க. சார், திராவிட முன்னேற்ற கழகத்தை இன்னைக்கு அண்ணன் வந்து எர்ணாகுளம் நாராயணன் அண்ணன் வந்திருக்காங்க. சமத்துவ மக்கள் கட்சியினுடைய ஒரு தலைவர் வந்திருக்காங்க. எனக்காக வாக்க சேகரிக்க வராங்கன்றதோட திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வரணும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மறுபடியும் முதலமைச்சரா வரணும். அதுக்கு எல்லா சமுதாய மக்களும் ஒத்துழைப்பு தரணும்னு ஒரு ஒருத்தர்களா வந்துட்டு இருக்காங்க. அதுல இன்னைக்கு அண்ணன் வந்து எங்க பிரச்சாரத்துல கலந்துகிட்டாங்க. முதல்ல அவங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிச்சிக்கிறேன் இன்னைக்கு. நீங்க பாத்துக்கிட்டு தான் இருக்கிங்க பொதுமக்களோட வரவேற்பு எப்படி இருக்குன்றது. நான் நேத்தே சொன்னேன், இது வந்து காசு கொடுத்து கூட்டம் இல்ல, தானா வந்த கூட்டம் உங்களுக்கு தெரியும் மக்கள் எப்படி வரவேற்பு கொடுக்குறாங்கன்னு. அந்த பயத்துல தான் என்னை மெண்டல் ஆஸ்பிட்டல்ல அனுப்பணும்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்காரு. இவ்வாறு தெரிவித்தார்

error: Content is protected !!