திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய துணைத் தலைவர் சத்தியமூர்த்தி ஏலூர் பட்டி ஒன்றிய கவுன்சிலர் தங்க தமிழ்செல்வனிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் புத்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர் கோவிந்தராஜிடம் பணிகள் குறித்தும் அரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவி விடம் ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.