Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி குடோனில் ரூ.8 கோடி பரிசுப்பொருட்கள் பறிமுதல்…

கர்நாடகாவில் பாஜக சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ. 8 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனையில் பரிசுப்பொருட்கள் சிக்கியது. பாஜகவைச் சேர்ந்தசங்கர் என்பவரின் குடோனில் இருந்து சேலை, வேட்டி, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து  பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்படுகிறது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!