Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருணாநிதி நினைவு நாள் …. மெரினாவில் முதல்வர் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு  திமுகவினர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதிப்பேரணி சென்று அஞ்சலிசெலுத்தினர்.ருணாநிதி  நினைவுநாளைெ யாட்டி சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. மகளிர் அணியினர் அனைவரும் கருப்பு உடையுடன் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கருணாநிதி வாழ்ந்த  கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!