Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 19 இடங்களில் பல்வேறு பணிகளை VSB தொடங்கி வைத்தார்…

கரூர், ஆண்டாள் கோவில் மேற்கு ராமா கவுண்ட புதூர் பகுதியில் ராம் கவுண்டன் புதூர் தங்கராஜ் வீடு முதல் ஜெகநாதன் வீடு வரை வடிகால் அமைத்தல், அருள் நகர் பகுதியில் வடிகால் அமைத்தல், ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல், சஞ்சய் நகர் பகுதியில்

ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் ஒருத்தி பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!