Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்  கலைஞர் அறிவாலயத்தில் இருந்து காணொளி காட்சி மூலம்  நடந்தது.  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா தலைமையில். பாராளுமன்ற இந்திய கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமான கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!