கவின்-நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ”ஹாய்”. இப்படத்தின் பாடல் வௌியாகியுள்ளது. விஷ்ணு எடாவன் இயக்கத்தில் கவின் , நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ” ஹாய்” படத்தின்

”கன்னக்குழியா” பாடல் வௌியானது. இப்பாடல் வௌியானதும் நயன்தாரா-கவின் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை தியேட்டரில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
