Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு..

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்றார்.  அப்போது நிருபர்களிடம் அவர்  பேசுகையில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடைய முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அனைத்து விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!