Skip to content
Home » கோவையில் பெண் கவுன்சிலர் வீட்டில் ஐ.டி ரெய்டு …

கோவையில் பெண் கவுன்சிலர் வீட்டில் ஐ.டி ரெய்டு …

கோவை மாநகராட்சி, 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு. மத்திய மண்டல தலைவர்.  திமுக மாநில மகளிர் அணி துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.  கவுன்சிலர் மீனா லோகு வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மூன்று கார்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல், வீட்டில் இருந்த கார், அலுவலகத்தில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதாக தகவல் இல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!