Skip to content
Home » நீச்சல் குளத்தில் குதூகல குளியல் போடும் கல்யாணி யானை…

நீச்சல் குளத்தில் குதூகல குளியல் போடும் கல்யாணி யானை…

  • by Senthil

கோடை வெயில் தற்போதே வெளுத்து வாங்கி வருகிறது. இந்த வெயிலுக்கு  கோவை, பேரூர் கோவில் நீச்சல் குளத்தில் உற்சாகமாக ஆட்டம் போடும் பேரூர் பட்டீசுவரர் கோவில் யானை கல்யாணி. இதன் வீடியோ சமூக

வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!