Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் கண்ணுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அரிமழம் ஒன்றியம் நம்பூரணிப்பட்டியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு கண்ணுடைய அய்யனார், அருள்மிகு ராக்கம்மாள், அருள்மிகு பேச்சியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா குழுவினர் மற்றும் திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

error: Content is protected !!