Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கௌரவ விரிவுரையாளர்களை  பணி நிரந்தரம் செய்யக்கோரி  சங்க தலைவர்   கனிமொழி தலைமையில்  இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்  எழுப்பப்பட்டன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!