Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை.  சென்னையில் தற்போதுள்ள சூழலே விட்டு விட்டு கனமழை பெய்யும்.  அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 256 மி.மீ. மழை  பெய்துள்ளது. இது இயல்பை விட 1 % குறைவு.  அடுத்த 4 நாட்களுக்கு சென்னை, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த தகவலை தென்மண்டல  வானிலை ஆய்வு மைய  தலைவர் பாலசந்திரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!