சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்…
அப்போது பேசிய அவர்…
முதலமைச்சர் இதுவரை எதற்காவது பதில் சொல்லியுள்ளாரா???
முதலமைச்சரை பத்திரிக்கையாளர்கள் தான் கேட்க வேண்டும் காவிரி விவகாரம் பற்றி முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது அதனால் கண்டுகொள்ளாமல் உள்ளார்….
காவிரி விவகாரம் தொடர்பாக எங்கு போய் முதலமைச்சர் விஜய் என்ன பேசி உள்ளார்…
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவுக்கு நான் வாழ்த்து தெரிவித்துள்ளேன், கடிதம் எழுதியுள்ளேன்….
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் வரவில்லை எனது உதவியாளரிடம் தொலைபேசியில் கூறினார்கள் அதன் அடிப்படையில் நான் வாழ்த்து அனுப்பி உள்ளேன் என கூறினார்….
