Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குதிரை பேரம் வழக்கில் மதுரை அதிமுக நிர்வாகி மன்னன் கைது

மதுரை:குதிரை பேரம் வழக்கில் மதுரை அதிமுக நிர்வாகி மன்னன் கைது செய்யப்பட்டார். தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம் பேசிய புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முஸ்தபாவின் உதவியாளர் கனி ராஜா அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!