Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகாராஷ்டிராவில் பயங்கரம்: அம்பேனாலி காட் மலைப்பாதையில் 1,000 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி

மராட்டியத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் அருகே, ஸ்கார்பியோ கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மலைப்பாதையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.

error: Content is protected !!