நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முத்து (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது. இவர் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைதாகி சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வௌியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
