Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகை, பணத்தை திருப்பிக் கேட்ட காதலியை கொலை செய்த காதலன்

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த கீதா (33) என்பவருக்கும், மெக்கானிக் கதிரவன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கீதாவிடம் இருந்து நகை, பணம் பெற்ற கதிரவன் அவற்றைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கீதா போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கதிரவன் தனது நண்பர் சண்முகவேலுடன் சேர்ந்து கீதாவை வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர். கதிரவனை கைது செய்த போலீசார், தலைமறைவான சண்முகவேலுவை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link