Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் 8 1/2 பவுன் நகையை திருடிய நபருக்கு… ஓராண்டு சிறை….

கடந்த 2023 ஆம் ஆண்டு திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பாண்டி பிரியா என்பவர் அணிந்திருந்த 8 1/2 பவுன் நகைகளை ஏமாற்றி திருடி சென்ற முகமது மீரான் என்பவருக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவரங்கம் மனித உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளதுகடந்த 2023 ஆம் ஆண்டு திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பாண்டி பிரியா என்பவர் அணிந்திருந்த 8 1/2 பவுன் நகைகளை ஏமாற்றி திருடி சென்ற முகமது மீரான் என்பவருக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவரங்கம் மனித உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளது.

error: Content is protected !!