Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்….. நடிகர் ரஜினி…

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (  92), உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.  இந்நிலையில், சென்னை விமானநிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர், சிறந்த பொருளாதார நிபுணர். அவரது மறைவுக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்என்றார். மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

error: Content is protected !!