Skip to content
Home » நடிகர் மன்சூர் அலிகான்…… மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மன்சூர் அலிகான்…… மருத்துவமனையில் அனுமதி

  • by Senthil

இந்திய புலிகள் ஜனநாயகக் கட்சி சார்பில்  நடிகர் மன்சூர் அலிகான் வேலூரில் சுயேச்சையாக  போட்டியிடுகிறார்.  நேற்று வாணியம்பாடியில் இருந்து பரப்புரையை முடித்து விட்டு வந்த போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.  உடல்நலக்குறைவு காரணமாக மன்சூர் அலிகான் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!