Skip to content
Home » மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம்.

மயிலாடுதுறை 39.76 %

சீர்காழி 45.80 %

பூம்புகார் 43.00 %

திருவிடைமருதூர் 39.51 %

கும்பகோணம் 37.58%

பாபநாசம் 37.52%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!