Skip to content
Home » விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12மணிவரையிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி கொள்ளிடம் திருவெண்காடு பூம்புகார் ஆகிய பகுதிகளில் 2மணிநேரம் கடையடைப்பு செய்துள்ளனர்.
செம்பனார்கோவில் ஆக்கூர், திருக்கடையூர் தரங்கம்பாடி, பொறையார் பகுதிகளில் மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு செய்ய உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!