Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில். மாவட்ட துணை தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு டிஜிட்டல் கிராப் சர்வே என்ற தொழில்நுடபம் மற்றும் செயல் திட்டங்களை தமிழக அரசு நடைமுறை படுத்தியுள்ளது. இத்திட்டம் ஏராளமான குளறுபடியாக உள்ளது இந்த திட்டத்தை செயல்படுத்த இயலாது . இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!