Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த TANDEDCO மேலாண்மை இயக்குனர் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் 6 பெரு வரை கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதல் பணியாளர்களின் பணிநியமனம், கணக்குப்பதிவு மற்றும் செலவின விவரங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல் செய்யப்படவுள்ளது

error: Content is protected !!