துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில், துணை பைலட் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த முயன்றார். இந்த பயங்கரவாத சதியை முறியடித்து 174 பயணிகளை மச்சார் காப்பாற்றியுள்ளார். அவரது துணிச்சலைப் பாராட்டி இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், துணிச்சலாக செயல்பட்ட 4 பயணிகளுக்கு பதக்கம் வழங்கவும் பரிந்துரைத்துள்ளார்.
பயணிகளுக்கு பதக்கம்: இஸ்ரேல் அதிபர் அறிவிப்பு
