Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை பெண்கள் சிறையில் மனநல ஆலோசகர் பணி

சென்னை பெண்கள் சிறையில் மனநல ஆலோசகர் பணி

சென்னை பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதிய அடிப்படையில் மனநல ஆலோசகர் (பெண்) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் சமூகவியல் அல்லது உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் அவசியம். 1.7.2026 அன்று பொதுப்பிரிவினருக்கு 30 வயது, பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயது மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும்.

error: Content is protected !!
Secret Link