Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(53). இவர் கோர்ட் எதிரே உள்ள காமாட்சி மெஸ்ஸில் பணியாற்றி வந்தார். வீட்டை விட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் முகேஷ்(28) கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!