Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

டில்லி மெட்ரோ ரெயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரெயிலில் பெண் பயணி அருகே அமர்ந்திருந்த அந்த ஆண் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டு சுய இன்பம் அனுபவித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சக பயணிகள் அருகே இருக்க அந்த ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்டதை அருகில் இருந்த பயணிகள் படமெடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மெட்ரோ ரயிலில் ஆபாச செயலில் ஈடுபட்ட அந்த ஆண் பயணியை கைது செய்யவேண்டும் என்று டில்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி டில்லி போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!