Skip to content
Home » மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • by Senthil

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 56.85 அடி. அணைக்கு வினாடிக்கு 4,107 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9,003 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 22.396 டிஎம்சி.  கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.  வெண்ணாற்றில் வினாடிக்கு 5,201 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,310 கனஅடியும், கொள்ளிடத்தில் 712 கனஅடியும் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணிக்கு 3,077 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை  வினாடிக்கு 4,107 கனஅடி தண்ணீர் வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!