Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 72.94 அடி. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10,003 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு 35.278 டிஎம்சி.

கல்லணையில் இருந்து காவிரியில் 5,303 கனஅடியும், வெண்ணாற்றில் 504 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,500 கனஅடியும், கொள்ளிடத்தில் 808 கனஅடியும் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120.27 அடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!