Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 33 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 33 அடி

  • by Senthil

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 33.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்துவினாடிக்க 5,252 கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 9.025 டிஎம்சி. கடந்தஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 118.71 அடி.

கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு1,104 கனஅடியும், வெண்ணாற்றில் 2,703 கனஅடியும், கல்லணை கால்வாயில் 701 கனஅடியும், கொள்ளிடத்தில் 508 கனஅடியும் திறக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!