Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 90அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 90அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 90.45 அடி. அணைக்கு விநாடிக்கு 145 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 13ஆயிரத்து 3 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு2,203 கனஅடியும், வெண்ணாற்றில் 7 ஆயிரம் கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,500 கனஅடியும், கொள்ளிடத்தில் 1,013கனஅடியும் திறக்கப்படுகிறது.கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 104.78அடியாக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!