Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 53.68 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 53.68 அடி

  • by Senthil

 

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.68 அடி. அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு  6,003 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. வெண்ணாற்றில் 2,402 கனஅடியும், கல்ல கால்வாயில் 1,214 கனஅடியும், கொள்ளிடத்தில் 413 கனஅடியும் திறக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!