Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 86 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 86 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 86.77 அடி. அணைக்கு வினாடிக்கு 163 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 11, 170 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையில் 49.034 டிஎம்சி தண்ணீர் உள்ளது.  கல்லணையில் இருந்து  காவிரியில் வினாடிக்கு 5,904 கனஅடியும், வெண்ணாற்றில் 1,005 கனஅடியும், கொள்ளிடத்தில் 1,013 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,500 கனஅடியும் திறக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!