Skip to content
Home » புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கடைவீதியில்இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரதுபடத்திற்கு முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சரும், மாவட்ட  அதிமுக செயலாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து   மரியாதை செய்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந் த விழாவில்  ஒன்றிய தலைவர் வி ராமசாமி ,ஒன்றிய அதிமுக  செயலாளர் வி. என் முத்தமிழ்செல்வன், ஒன்றிய  இளைஞர் அணி செயலாளர் காந்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சாலை மதுரம் ,நகரக்  செயலாளர் அப்துல் அலி மற்றும்அ.தி.மு.க.நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!