Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர் ஆனந்த்

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இன்று (நவ.04) தவெக சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறுசுவை விருந்தை, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பாசத்தோடு பரிமாறி உபசரித்தார். அவரின் இந்த அன்பான விருந்தோம்பல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை நெகிழ வைத்தன.

error: Content is protected !!