Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்….

காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதய அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூன் 13-ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஜூலை 26-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புழல் சிறைக்கு பலத்த ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன்  அழைத்து செல்லப்பட்டார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!