Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் உணவு வழங்கிய அமைச்சர்கள்

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் உணவு வழங்கிய அமைச்சர்கள்

சென்னை நத்தம் பகுதியில் இன்று (அக்.30) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர்கள், தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

error: Content is protected !!