Skip to content
Home »  மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்……முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

 மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்……முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

  • by Senthil

மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். பாஜகவின் வாஷிங் மெஷின் பாணியை ஆதாரபூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு. பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்கு பாஜக நிறுத்தியுள்ளது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தள பதி்வில்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!