Skip to content
Home » தமிழ்நாடு முழுவதும் காலைக்காட்சிகள் ரத்து….. அரைக்கம்பத்தில் தேமுதிக கொடி

தமிழ்நாடு முழுவதும் காலைக்காட்சிகள் ரத்து….. அரைக்கம்பத்தில் தேமுதிக கொடி

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று  அனைத்து திரையரங்குகளிலும் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது. அதுபோல தேமுதிக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

விஜயகாந்த் இல்லத்துக்கு  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  நேரில் வந்து  விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை  செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!