Skip to content
Home » முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப்படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப்படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெய்வ திருமகனாரின் திருவுருவ படத்திற்கு  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்  ப.குமார்  மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ, மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி, ஒன்றிய கழக செயலாளர்கள் R.சந்திரசேகர் Ex.MLA. S.S.இராவணன், SKD.கார்த்திக், சூப்பர் நடேசன், P.V.K.C.பழனிசாமி, நகர கழக செயலாளர் S.P.பாண்டியன், பேருர் கழக செயலாளர் P.முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், A.தண்டபாணி, மாவட்ட சார்பு

அணி செயலாளர்கள் C.சின்னசாமி Ex.MLA, K.S.பாஸ்கர், VDM.அருண் நேரு, ADL.டோமினிக், T.முருகன், S.ராஜமணிகண்டன், M.சுரேஷ்குமார், M.P.ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் SMKM.இஸ்மாயில், P.சாந்தி மற்றும் கழக நிர்வாகிகள் , முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் M.சின்னதுரை, P.சம்பத்குமார், அன்பில் தர்மதுரை, குண்டூர் செல்வராஜ், புள்ளம்பாடி கோவிந்தசாமி, நவல்பட்டு பாலமூர்த்தி, சூரியூர் அழகர், பொய்கைகுடி த.முருகா, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக மற்றும் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!