Skip to content
Home » நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு…

நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு…

நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யபட்டுள்ளது.மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதியானது.  28ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் அதிமுக சார்பில் எம்பிக்கள் தம்பிதுரை , சி.வி. சண்முகம் பங்கேற்பார்கள் என அறிவிப்பு வௌியாகியுள்ளது. 19 எதிர்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பங்கேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!