Skip to content
Home » நாகா…2 மணி நேரத்தில் 15.76% வாக்குப்பதிவு

நாகா…2 மணி நேரத்தில் 15.76% வாக்குப்பதிவு

  • by Senthil

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த மாநிலங்களிலும் இன்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இரு மாநிலங்களிலும் உள்ள தலா 60 தொகுதிகளிலும் காைல 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மேகாலயா மாநிலத்தில் காலை 9 மணி வரை 10.55% மும், நாகாலாந்தில் காலை 9 மணி வரை 15.76%மும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.  அதாவது இருமாநிலங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது. வழக்கம் போல இந்த முறையும் நாகாலாந்து மாநிலத்தில் 80 % மேல் வாக்குப்பதிவு ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் 9 மணி வரை 15% ஜார்கண்டில் 15.19 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!