Skip to content
Home » நேபாளத்தில் ரசிகர்களுடன் அஜித்…. வைரலாகும் போட்டோஸ்….

நேபாளத்தில் ரசிகர்களுடன் அஜித்…. வைரலாகும் போட்டோஸ்….

  • by Senthil

நடிகர் அஜித், பைக் ஓட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். கடந்த சில மாதங்களாக அவரது பைக்கில், அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்த அவர், சமீபத்தில் தனது பைக்கிங் பயணத்தை மீண்டும் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன்

தொடர்ச்சியாக, தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது அவர் நேபாளத்தில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக, நேபாளத்தில் அஜித் இருக்கும், பல காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேபாளத்தில்  நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் ஆர்வமுட்ன செல்பி எடுத்துவருகின்றனர். அவை தற்போது வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!