நாளை நாடு முழுவதும் நீட் மறுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
நாக்பூரையும் அடுத்தடுத்த விருப்பங்களாக வர்தா, பண்டாரா நகரங்களை தேர்வு செய்திருந்த மாணவன்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபிதாபியில் தேர்வு மையம் ஒதுக்கி உள்ளதாக ஹால் டிக்கெட் வௌியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புகாரையடுத்து புதிய நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர் அதிகாரிகள்.
