Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் வினாத்தாள் கசிந்ததா? ராஜஸ்தானில் பரபரப்பு

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடக்கும்போதோ, அல்லது முடிவுகள் வரும்போதோ பல குளறுபடிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. சுமார் 20 லட்சத்திற்கும் அதி்கமானோர் தேர்வு எழுதினர்.எந்தவித பிரச்னையும் இன்றி நடந்ததாகத்தான் அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்து விட்டது. அதாவது நேற்று 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 4 மணிக்கு   இணையதளத்தில் வினாத்தாள் பகீரப்பட்டுள்ளது.

இது குறித்து  தேர்வு முகமை கூறும்போது, தேர்வு 2 மணிக்கு தொடங்கிய நிலையில் 4 மணிக்கு தான் வினாத்தாள் கசிந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தேர்வு முகமை கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!