நெல்லை: பழைய பேட்டை பகுதியில் கெத்தாக திரிய வேண்டும் என்பதற்காக ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான இசக்கி ராஜா (21) கல்லூரிக்கும் செல்லாமல் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.