பாளையங்கோட்டை அருகே திருமணமான மறுநாளே புதுப்பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாப்பிள்ளை வீட்டு வாசலில் 7 மாத குறைபிரசவக் குழந்தை இறந்து கிடந்தது. கர்ப்பத்தை மறைத்து ஏமாற்றித் திருமணம் செய்ததாகக் கணவர் அளித்த புகாரின் பேரில், நம்பிக்கை மோசடி மற்றும் கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் புதுப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற புதுப்பெண் – கணவர் புகார்!
